தூக்கமின்மைக்கு தீர்வாகும் பழம்

பொதுவாகவே நிம்மதியான தூக்கம் அனைவருக்கும் இன்றியமையாதது. இரவில் சரியாக தூங்காவிட்டால் மறுநாள் செய்யும் வேலைகளில் முழுமையான ஈடுபாடு இருக்காது. தூக்கம் இன்மை பிரச்சினை உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரமன்றி உள ஆரோக்கியத்திலும் பாரிய தாக்கம் செலுத்துகின்றது. நன்றாக தூங்கினால்தான் காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். ஆனால் சிலருக்கு மனஅழுத்தம் மற்றும் மிகை சிந்தனை காரணமாகவும் சிலருக்கு கெட்ட கனவுகள் காரணமாகவும் உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் காரணமாகவும் இரவில் சரியான தூக்கம் வருவதில்லை. படுக்கையில் படுத்ததும் சில நிமிடங்களில் தூங்குவதெல்லாம் … Continue reading தூக்கமின்மைக்கு தீர்வாகும் பழம்